Posts

Showing posts from April, 2013

BASIC CONVERSATION

 நாம்  ஒருவரிடம் பேசும்போதும் அல்லது நம்மைப்பற்றி ஒருவரிடம் அறிமுகப்படுத்தும்போதும் கீழ்கண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தலாம்                                     Introducing People ( Basic conversation) 1.What's your name?  -  தங்களுடைய  பெயர் என்ன? 2.Who are you?          - நீங்கள் யார்? / தாங்கள் யார்? 3.My name is ...          - என்னுடைய  பெயர் ...................... 4.I am / I’m                  -  நான் ......................... 5.My friends call me ... என்  நன்பர்கள் என்னை  ............என்று  அழைப்பார்கள்  6.You can call me ...     நீ  என்னை  ................என்று அழைக்க லாம்  7.Haven't we met (before)?-- இதற்கு  முன்  நாம்  சந்தித்ததில்லையா ? 8.Yes, I think we have.  --  ஆம்  நாம் சந்தித்திருப்போம் என நினைக்கிறேன்  9.No, I don't think we have.--  இல்லை , நாம் சந்தித்திருக்கிறோம்  என                                                                                                                           நினைக்கவில்லை