Posts

Showing posts from May, 2013

USEFUL TIPS

PRONOUNS AND ITS VARIOUS STAGES கீழ்கண்ட  பிரதிபெயர்ச்சொல் அட்டவனையை  கவனமாக  பார்க்கவும் .தற்போது இதை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்  எனப்பார்ப்போம்  உதாரணமாக  இரண்டாவது வரிசையில் உள்ள  Pronoun as Object க்கு  கீழ்  ( க்கு / னை ) என கொடுத்திருக்கிறேன்   . இதை  தமிழில் படிக்கும்போது .me -எனக்கு  / என்னை  என்று  இடத்திற்கு  தகுந்தாற் போல்  வாசிக்க வேண்டும்  Example :- He gave me a pen             -  அவன் எனக்கு  ஒரு பேனா கொடுத்தான்   He called me yesterday   -   அவன்  நேற்று என்னை அழைத்தான்  இதே  போல் மற்ற Pronouns ஐ நீங்களாகவே அமைத்துப் பாருங்கள்  Pronoun as subject Pronoun as Object (க்கு / னை ) Pronoun as Possessive adjective (க்கு / னை  ) Possessive    pronoun    உடையது ) Reflexive Pronoun (ஆகவே