USEFUL TIPS
PRONOUNS
AND ITS VARIOUS STAGES
கீழ்கண்ட பிரதிபெயர்ச்சொல் அட்டவனையை கவனமாக பார்க்கவும் .தற்போது இதை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் எனப்பார்ப்போம்
உதாரணமாக இரண்டாவது வரிசையில் உள்ள Pronoun as Object க்கு கீழ் ( க்கு / னை ) என கொடுத்திருக்கிறேன் . இதை தமிழில் படிக்கும்போது .me -எனக்கு / என்னை என்று இடத்திற்கு தகுந்தாற் போல் வாசிக்க வேண்டும்
Example :-
He gave me a pen - அவன் எனக்கு ஒரு பேனா கொடுத்தான்
He called me yesterday - அவன் நேற்று என்னை அழைத்தான்
இதே போல் மற்ற Pronouns ஐ நீங்களாகவே அமைத்துப் பாருங்கள்
Pronoun
as
subject
|
Pronoun
as
Object
(க்கு / னை )
|
Pronoun as Possessive adjective
|
Possessive
pronoun
உடையது )
|
Reflexive Pronoun
(ஆகவே )
|
I
|
Me
|
My
|
Mine
|
Myself
|
We
|
Us
|
Our
|
Ours
|
Ourselves
|
You
(singular)
|
You
|
Your
|
Yours
|
Yourself
|
You
(plural)
|
You
|
Your
|
Yours
|
Yourselves
|
He
|
His
|
Him
|
His
|
Himself
|
She
|
Her
|
Her
|
Hers
|
Herself
|
It
|
It
|
It
|
Its
|
Itself
|
They
|
Them
|
Their
|
Theirs
|
Themselves
|
Example : I do this work myself
Please do this work yourself
sir pl send me ur book-1 via mail by MUTHURAMAN
ReplyDelete