USEFUL TIPS
PRONOUNS AND ITS VARIOUS STAGES கீழ்கண்ட பிரதிபெயர்ச்சொல் அட்டவனையை கவனமாக பார்க்கவும் .தற்போது இதை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் எனப்பார்ப்போம் உதாரணமாக இரண்டாவது வரிசையில் உள்ள Pronoun as Object க்கு கீழ் ( க்கு / னை ) என கொடுத்திருக்கிறேன் . இதை தமிழில் படிக்கும்போது .me -எனக்கு / என்னை என்று இடத்திற்கு தகுந்தாற் போல் வாசிக்க வேண்டும் Example :- He gave me a pen - அவன் எனக்கு ஒரு பேனா கொடுத்தான் He called me yesterday - அவன் நேற்று என்னை அழைத்தான் இதே போல் மற்ற Pronouns ஐ நீங்களாகவே அமைத்துப் பாருங்கள் Pronoun as s...