BASIC CONVERSATION
நாம் ஒருவரிடம் பேசும்போதும் அல்லது நம்மைப்பற்றி ஒருவரிடம் அறிமுகப்படுத்தும்போதும் கீழ்கண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தலாம்
Introducing People ( Basic conversation)
1.What's your name? - தங்களுடைய பெயர் என்ன?
2.Who are you? - நீங்கள் யார்? / தாங்கள் யார்?
3.My name is ... - என்னுடைய பெயர் ......................
4.I am / I’m - நான் .........................
5.My friends call me ... என் நன்பர்கள் என்னை ............என்று அழைப்பார்கள்
6.You can call me ... நீ என்னை ................என்று அழைக்கலாம்
7.Haven't we met (before)?-- இதற்கு முன் நாம் சந்தித்ததில்லையா ?
8.Yes, I think we have. -- ஆம் நாம் சந்தித்திருப்போம் என நினைக்கிறேன்
9.No, I don't think we have.-- இல்லை , நாம் சந்தித்திருக்கிறோம் என
நினைக்கவில்லை
10.I think we've already met. - நாம் முன்னரே சந்தி த்திருக்கிறோம் என
நினைக்கிறேன் .
10.I think we've already met. - நாம் முன்னரே சந்தி த்திருக்கிறோம் என
நினைக்கிறேன் .
11.I don't think we've met (before). -- நாம் இதற்கு முன் சந்தித்திருக்கிறோம்
என நான் நினைக்கவில்லை
என நான் நினைக்கவில்லை
12.This is ... - இது ....................
13.Meet ... - சந்தியுங்கள் ..........................
14.Have you met ...? - ..................ஐ நீங்கள் சந்திதிருக்கிறீர்களா?
15 Yes, I have. -- ஆம் நான் சந்திதிருக்கிறேன் .
17.No, I haven't. -- இல்லை நான் சந்திக்கவில்லை
18.Yes, I think I have. -- ஆம் நாம் சந்தித்திருக்கிறோம் என
நினைக்கிறேன்
நினைக்கிறேன்
19.No, I don't think I have. - இல்லை நாம் சந்தித்திருக்கிறோம் என
நான் நினைக்கவில்லை
நான் நினைக்கவில்லை
20.Hello, ... (name) - ஹலோ .....................( பெயர்)
21.Nice to meet you. (informal) - உங்களைச் சந்தித்தலில் மகிழ்ச்சி
22.Pleased to meet you. - உங்களைச் சந்தித்ததில் சந்தோசம்
23.How do you do? (formal) - நீங்கள் எவ்வாறு இருக்கிறீ ர்கள்
24.Nice to see you. - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி
25.Nice to see you again. - உங்களை மறுபடியும் சந்தித்ததில் மகிழ்ச்சி
26.See you soon - விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்
Comments
Post a Comment