BASIC CONVERSATION
நாம் ஒருவரிடம் பேசும்போதும் அல்லது நம்மைப்பற்றி ஒருவரிடம் அறிமுகப்படுத்தும்போதும் கீழ்கண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தலாம் Introducing People ( Basic conversation) 1.What's your name? - தங்களுடைய பெயர் என்ன? 2.Who are you? - நீங்கள் யார்? / தாங்கள் யார்? 3.My name is ... - என்னுடைய பெயர் ...................... 4.I am / I’m - நான் ......................... 5.My friends call me ... என் நன்பர்கள் என்னை ............என்று அழைப்பார்கள் 6.You can call me ... நீ என்னை ................என்று அழைக்க லாம் 7.Haven't we met (before)?-- இதற்கு முன் நாம் சந்தித்ததில்லையா ? 8.Yes, I thin...