FEELING WORDS

       Use the following words in your speech to express feelings

     கீழ்கண்ட வார்த்தைகள்  உணர்சிகளைக் குறிக்கும் ஆங்கில    வார்த்தைகள்  ஆகும் - நீங்கள்  பேசும்போதும் எழுதும்போதும்    பயன்படுத்திப்  பார்க்கலாமே



Feeling words
Feeling words

Bubbly =  உற்சாகம்  பொங்குகின்ற 

Glad  = மகிழ்ச்சியான 

Giddy’ = கிறுகிறுப்பான 

Calm = அமைதியான 

Comfortable = வசதியான 

Cozy = சொகுசான 

Excited = மகிழ்சியை  வெளிப்படுத்துகின்ற 

Frisky = 

Pleased = மன நிறைவுடன் 

Playful = விளையாட்டுத் தனமான 

Safe = பாதுகாப்பான 

Relaxed = வெகு  ஓய்வாக 

Confident = தன்னம்பிக்கையுடன் 

Strong =பலமுடன் 

Peaceful = அமைதியுடன் 

Delight = களிப்பு 

Jolly = உற்சாகமாக 
 

 உங்கள்  கருத்துகளை  தெரிவிக்க மறவாதீர்கள் 

9443978260


Silly = முட்டாள்தனமான 

Tickled = கிட்சு கிட்சு மூட்டுதல் /கிளுகி ளு ப்பூட்டுதல் 

Happy = மகிழ்ச்சி  

Proud = பெருமையுடன் 

Joyful =மகிழ்சியான 

Thankful = நன்றியுள்ள 

Great = சிறப்பான 

Loved/loving =அன்பான 

Blissful = பேரின்பம் 

Grateful = நன்றியுள்ள

Satisfied = திருப்தியுடன் 

Alive = உயிருடன் 
Sparkly = பளிச்சிடு 

Wonderful = பாராட்டத்தக்க 

Ecstatic = 

Terrific =பயங்கரமான 

Jubilant = 

Comments

Popular posts from this blog

HOW TO DEVELOP LANGUAGE SKILLS WITH PHOTOS

CHATTING MESSAGE