FEELING WORDS
Use the following words in your speech to express feelings கீழ்கண்ட வார்த்தைகள் உணர்சிகளைக் குறிக்கும் ஆங்கில வார்த்தைகள் ஆகும் - நீங்கள் பேசும்போதும் எழுதும்போதும் பயன்படுத்திப் பார்க்கலாமே Feeling words Feeling words Bubbly = உற்சாகம் பொங்குகின்ற Glad = மகிழ்ச்சியான Giddy’ = கிறுகிறுப்பான Calm = அமைதியான Comfortable = வசதியான Cozy = சொகுசான Excited = மகிழ்சியை வெளிப்படுத்துகின்ற Frisky = Pleased = மன நிறைவுடன் Playful = விளையாட்டுத் தனமான Safe = பாதுகாப்பான Relaxed = வெகு ஓய்வாக Confident = தன்னம்பிக்கையுடன் Strong =பலமுடன் Peaceful = அமைதியுடன் Delight = களிப்பு Jolly = உற்சாகமாக உங்கள் கருத்துகளை தெரிவி...